Thursday 9 March 2017

LIVE with NATURE

உடம்பு உடனடியாய் இளைக்க , பக்க விளைவுகள் இல்லாத, மிக எளிதான வழி(Weight loss in easy way 100% NO side effect)








கீழ்க்கண்ட சூரணத்தை தேன் , வெதுவெது சுடுதண்ணீர் உடன் அருந்த மாற்றத்தை உணரலாம். (Eat the following content with honey and hot water)



1.அரச இலை [காய்ந்தது] (Dried Peepul, Pipal tree leaf) - 10 கிராம் (gram)
2. சுக்கு (Dried ginger)                         - 25 கிராம்(gram)
3. திப்பிலி  (Piper Longum, long pepper)        -  50  கிராம் (gram)
4. வசம்பு (Acorus calamus)                 -  10  ரூபாய் (Rupees)
5. அதிமதுரம்  (Licorice, iquorice)           -  10  ரூபாய் (Rupees)
6. ஜாதிக்காய் (Nutmeg)              -  20  ரூபாய் (Rupees)
7. கடுக்காய்  (Gall nut, Chubulie)           -  20  ரூபாய் (Rupees)
8. அமுக்கரா பொடி(Winter cherry)   - 1 பாக்கெட்(Pocket)(50 ரூபாய்(Rupees))
9. மாசிக்காய்(Magic nut, Oak gall)                -20  ரூபாய் (Rupees)
10.  வில்வ  தூள்(Aegle marmelos)         - 1 பாக்கெட்(Pocket)
11. ஓம தூள் (Caraway)                - 25  கிராம் (gram)
12. அத்தி விதை(FIG Seed)             -  25  கிராம்  (gram)
13. மிளகு (Pepper)            -  50  கிராம் (gram)
14. சீரகம் (Cumin)            -  25  கிராம் (gram)
15. மஞ்சள் (Turmeric)                 -  25  கிராம் (gram)
16. சுரைக்காய் விதை(Bottle Gourd seeds)   -  25  கிராம் (gram)
17.  காய்ந்த வெற்றிலை(Dried betel)    -  10  கிராம் (gram)
18. கிராம்பு (Clove)                 -  10  கிராம்  (gram)
19.  மாங்காய் காய்ந்த கொட்டை(Mango dried seeds) -  50  கிராம்  (gram)






சாப்பிடும் முறை  : பல் துலக்கி வெறும் வயிற்றில், ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி சூரணம் , தேவையான சுடுதண்ணீர், கலந்து குடிக்கவும், பின் சாப்பிட்ட பிறகு 3 வேளையும் சாப்பிட்டால் 2 நாளில் 3 கிலோ கண்டிப்பாக குறையும்.(Mix & Drink One spoon content, one spoon honey, hot water. Eat the content after brush your teeth and after food. In 2 days you will loss 3 kg)





(குறிப்பு :அனைத்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உடற்பயிற்சி உடல் இளைக்க துரித படுத்தும்.)(Notes: With exercise, helps to decrease weight even more easily)

No comments:

Post a Comment