உடம்பு உடனடியாய் இளைக்க , பக்க விளைவுகள் இல்லாத, மிக எளிதான வழி(Weight loss in easy way 100% NO side effect)
கீழ்க்கண்ட சூரணத்தை தேன் , வெதுவெது சுடுதண்ணீர் உடன் அருந்த மாற்றத்தை உணரலாம். (Eat the following content
with honey and hot water)
1.அரச இலை [காய்ந்தது] (Dried Peepul, Pipal tree
leaf) - 10 கிராம் (gram)
2. சுக்கு (Dried ginger) - 25 கிராம்(gram)
3. திப்பிலி (Piper Longum, long pepper) -
50 கிராம் (gram)
4. வசம்பு (Acorus
calamus) - 10 ரூபாய் (Rupees)
5. அதிமதுரம் (Licorice, iquorice) -
10 ரூபாய் (Rupees)
6. ஜாதிக்காய் (Nutmeg) - 20 ரூபாய் (Rupees)
7. கடுக்காய் (Gall nut, Chubulie) -
20 ரூபாய் (Rupees)
8. அமுக்கரா பொடி(Winter cherry) - 1 பாக்கெட்(Pocket)(50 ரூபாய்(Rupees))
9. மாசிக்காய்(Magic nut, Oak gall) -20
ரூபாய் (Rupees)
10. வில்வ தூள்(Aegle marmelos) - 1 பாக்கெட்(Pocket)
11. ஓம தூள் (Caraway) - 25 கிராம் (gram)
12. அத்தி விதை(FIG Seed) -
25 கிராம் (gram)
13. மிளகு (Pepper) - 50 கிராம் (gram)
14. சீரகம் (Cumin) - 25 கிராம் (gram)
15. மஞ்சள் (Turmeric) - 25 கிராம் (gram)
16. சுரைக்காய் விதை(Bottle Gourd
seeds) - 25 கிராம் (gram)
17. காய்ந்த வெற்றிலை(Dried betel) -
10 கிராம் (gram)
18. கிராம்பு (Clove) - 10 கிராம் (gram)
19. மாங்காய் காய்ந்த கொட்டை(Mango dried seeds) - 50 கிராம் (gram)
சாப்பிடும் முறை : பல் துலக்கி வெறும் வயிற்றில், ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி சூரணம் , தேவையான சுடுதண்ணீர், கலந்து குடிக்கவும், பின் சாப்பிட்ட பிறகு 3 வேளையும் சாப்பிட்டால் 2 நாளில் 3 கிலோ கண்டிப்பாக குறையும்.(Mix & Drink One spoon
content, one spoon honey, hot water. Eat the content after brush your teeth and
after food. In 2 days you will loss 3 kg)
(குறிப்பு :அனைத்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உடற்பயிற்சி உடல் இளைக்க துரித படுத்தும்.)(Notes: With exercise,
helps to decrease weight even more easily)